asking for bus service

img

பேருந்து வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் மனு

நாமக்கல் அருகே வடவத்தூர், ஜம்பு மடை பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத் தித்தரக் கோரி அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.